பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
@@ பின்னிசை @@
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்?
கரையுது என் மனசு உன்னாலே
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்?
கரையுது என் மனசு உன்னாலே
அடி சத்தியமா ஆஆஆ
அடி சத்தியமா, நான் இருப்பதுன்னாலே
உயிர் போனாலும், உன் ஆசை போகாது
உயிர் போனாலும், உன் ஆசை போகாது
மனம் கல்லாலே, ஆனதில்ல கண்ணம்மா
மனம் கல்லாலே, ஆனதில்ல கண்ணம்மா
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
@@ பின்னிசை @@
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்னராசாத்தி கண்ணீரு?
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்னராசாத்தி கண்ணீரு?
உன்னை காத்திருப்பேன் ன்ன்ன்
உன்னை காத்திருப்பேன், கண்ணுக்கொரு கண்ணாக
நல்ல நாள் ஒன்று, எல்லார்க்கும் உண்டாகும்
நல்ல நாள் ஒன்று, எல்லார்க்கும் உண்டாகும்
இந்த நம்பிக்கை தான், நம்மையெல்லாம் காக்கோனும்
இந்த நம்பிக்கை தான், நம்மையெல்லாம் காக்கோனும்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பட்டு வண்ண ரோசாவாம்
No comments:
Post a Comment