நீங்காத எண்ணம்
Movie : விடியும் வரை காத்திரு
.( 8 May 1981)
/பாக்யராஜ்-சத்யகலா./
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும் ம்ம்ம்ம்
.
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
அ அ அ ஆ
அதுபோலவே உனைக்காண நான் அலை பாய்கிறேன்
ல ல ல ல லா
மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன்மேனியை
அன்பே உன் உறவினை
அனுபவிப்பேன் ..............
காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
அ அ அ ஆ .........
என்னென்ன சொல் இன்னாளிலே
நிறைவேற்றுவேன்............
ல ல ல ல லா ................
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்
.
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்ஜோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும் ம்ம்ம்ம்
No comments:
Post a Comment