மாலை சூடும் வேளை
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு
காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ--
காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ--
கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே --
கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே
நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்
நீண்ட நேரம் தோன்றுமோ -- மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு
சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை -- சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை
மாங்கனியாய் நீ குலுங்க ஆன் கிளியாய் நான் நெருங்க-- மாங்கனியாய் நீ குலுங்க ஆன் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆடை கொண்டு மூடுமோ --
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு
No comments:
Post a Comment