Showing posts with label ராசாவே உன்ன நம்பி. Show all posts
Showing posts with label ராசாவே உன்ன நம்பி. Show all posts

Sunday, October 1, 2017

ராசாவே உன்ன நம்பி

ராசாவே உன்ன நம்பி

படம்:முதல் மரியாதை

ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா

பழச மறக்கலியே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அட டா எனக்காக அருமை குரன்ஜீக
தரும மகாராசா தலைய கவுன்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

ராசாவே ....

காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிந்ஜாச்சு
விவரம் தெரியாம மனசும் நனன்ஜாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சி ஊருக்குள்ள பேச்சு

ராசாவே ....