Showing posts with label முன் பனியா முதல். Show all posts
Showing posts with label முன் பனியா முதல். Show all posts

Tuesday, November 21, 2017

முன் பனியா முதல்

முன் பனியா முதல்

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே....
விழுகிறதே உயிர் நனைகிறதே !....
சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே !!...
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே....
விழுகிறதே உயிர் நனைகிறதே !....
சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே !!...

என் இதயத்தை...
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்...
உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்துவிட்டேன் !....
இதுவரை எனக்கில்லை முகவரிகள்...
அதை நான் கண்டேன் உன் புன்னகையில் !...
வாழ்கிறேன்.....
நான் உன் மூச்சிலே !!...

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே....
விழுகிறதே உயிர் நனைகிறதே !....
சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே !!...

என் பாதைகள் என் பாதைகள்
உனது வழிபார்த்து வந்து முடியுதடி...
என் இரவுகள் என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி....
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்...
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே !!!...
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே....
விழுகிறதே உயிர் நனைகிறதே !....
சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே !!...