பால் நிலவு நேரம்
Movie: அன்பு ரோஜா
year:1975
stars. முத்துராமன் மற்றும் லதா
Music: சங்கர் கணேஷ்
Singers : P.suseela,SpB
SPB :பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா
SPB :பால் நிலவு
நே
ரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா
SPB :ததும்பிடும் மதுக்குடம்
தனையெடுத்தொரு தரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும்
புதுப்புது கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன
படுக்கையறை பாடல்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவே..னோ
விலகுவது ஏ..னோ
SPB :Ho..you can't escape
Kiss me ..Dont' miss Me Darling...
Susheela:ஹ்ம்ம்ம்ம்ம்( சிரிப்பு)
Susheela:உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடித்ததென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன
SPB :நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வே..ண்டும்
மணிவிழிகள் நா..ண்கும்
Susheela:Oh Don't Tease Me...
You are naughty Boy.. ஹா ..ஹா...
SPB :பால் நிலவு நெரம்
பார்க்கவில்லை யாரும்
Susheela:பூவிதழின் ஓஅரம்
தேன் எடுக்கலாமே
தீரும் வரை நாமே