Showing posts with label பதில். Show all posts
Showing posts with label பதில். Show all posts

Monday, October 30, 2017

கேள்விக்குப், பதில்

கேள்விக்குப், பதில்

பாடல்--கண்ணதாசன்
பாடியவர்----பி. பி ஸ்ரீநிவாஸ்--எஸ். ஜானகி
இசை--மெல்லிசை மன்னர்கள்
திரைப்படம்--சுமைதாங்கி

-
ஆண்:- ராதா.., ராதா.., ராதா.., ராதா.., ஆ..ஆ.., பெண்:- ராஜா.., ராஜா.., ஓ..ஓ..,ஓ.., ராஜா..,
ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ஆஆ..,
பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
-----
ஆண்:- நல்ல இதயங்கள், பேசிடும், மொழி என்ன, சொல்லடி ராதா.., ஆஆ.., ஆ..,
பெண்:- அது ஏட்டிலும், எழுத்திலும், எழுத வராது, ராஜா.., ராஜா.., ராஜா.., ஓ..,
ஆண்:- இரு கரங்களை, பிடித்ததும், மயங்குவதேனடி, ராதா.., ராதா..,
பெண்:- அதில், காந்தத்தைப் போல் ஒரு, உணர்ச்சி உண்டானது, ராஜா.., ராஜா.., ஓ.., ராஜா..,
----
ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
-----
ஆண்:- நெஞ்சில், இருவரும் இணைந்த பின், திருமணம் ஏனடி, ராதா.., ஆ..ஆ..,
பெண்:- அது, இளமையின் நாடகம், அரங்கத்தில் வருவது, ராஜா.., ராஜா..ராஜா.., ஓ..ஓ..,
ஆண்:- முதல், இரவென்று சொல்வது, ஏனடி வந்தது, ராதா.., ராதா..,
பெண்:- அது, உரிமையில் இருவரும், அறிமுகம் ஆவது, ராஜா..ராஜா.., ஓ.., ராஜா..,
----
ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
ஆண்:- விசிலிங்…, பெண்மை, தலை குனிந்திருப்பதும், தவிப்பதும், ஏனடி, ராதா.., ஆ..ஆ.., பெண்:- அது, தலைமுறையாய் எங்கள், தாய் கண்ட சீதனம், ராஜா.., ராஜா..ராஜா.., ஓ..ஓ..,
ஆண்:- கொண்ட, மிகக்தத்திலே, கண்ணும் சிவப்பதேனடி, ராதா.., ராதா..,
பெண்:- அது, மனமென்னும் வண்டியை, முறித்திடும் அறிவுக்கு, ராஜா..ராஜா.., ஓ.., ராஜா..,
---
ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ராஜா..
--