Showing posts with label பச்ச மலைப் பூவு. Show all posts
Showing posts with label பச்ச மலைப் பூவு. Show all posts

Wednesday, November 1, 2017

பச்ச மலைப் பூவு

பச்ச மலைப் பூவு

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி
சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட

மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் நேரம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக
பூநாத்து முகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோலை முத்துமணி மாலை
மொத்தத்துல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

அழகே பொன்னு மணி
சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது