Showing posts with label நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு. Show all posts
Showing posts with label நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு. Show all posts

Monday, October 2, 2017

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு

நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு  சொன்னால்  புரியுமா
அது  கொஞ்சி  கொஞ்சி  பேசுறது  கண்ணில்  தெரியுமா

நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு  சொன்னால்  புரியுமா
அது  கொஞ்சி  கொஞ்சி  பேசுறது  கண்ணில்  தெரியுமா

உலகே  அழிஞ்சாலும்  உன்  உருவம்  அழியாதே
உயிரே  பிரிஞ்சாலும்  உறவேதும்  பிரியாதே
உண்ணாமல்  உறங்காமல்  உன்னால்  தவிக்கும்  பொன்னுமணி

(நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு  சொன்னால்  புரியுமா ..)
ஏக்கப்பட்டு  பட்டு  நான்  இளைத்தேனே
ஏட்டு  கல்வி  கேட்டு  நான்  சலித்தேனே
தூக்கம்  கெட்டு  கெட்டு  துடிக்கும்  முல்லை  மொட்டு
தேக்கு  மரம்  தேகம்  தொட்டு  தேடி  வந்து  தாளம்  தட்டு
என்  தாளம்  மாறாதையா
உண்ணாமல்  உறங்காமல்  உன்னால்  தவிக்கும்  சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு  சொன்னால்  புரியுமா
அது  கொஞ்சி  கொஞ்சி  பேசுறது  கண்ணில்  தெரியுமா

காஞ்சி  பட்டு  ஒண்ணு  நான்  கொடுபேனே
காலமெல்லாம்  உன்னை  நான்  சுமப்பேனே
மாமன்  உன்னை  கண்டு  ஏங்கும்  அள்ளி  தண்டு
தோளில்  என்னை  அள்ளி  கொண்டு  தூங்க  வைப்பாய்  அன்பே  என்று
என்  கண்ணில்  நீ  தானம்மா
உண்ணாமல்  உறங்காமல்  உன்னால்  தவிக்கும்  பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே  இன்னாருன்னு  சொன்னால்  புரியுமா
அது  கொஞ்சி  கொஞ்சி  பேசுறது  கண்ணில்  தெரியுமா