Showing posts with label ஒரு நாள் யாரோ. Show all posts
Showing posts with label ஒரு நாள் யாரோ. Show all posts

Wednesday, November 8, 2017

ஒரு நாள் யாரோ

ஒரு நாள் யாரோ

ஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
பாடல்: ஒரு நாள் யாரோ...
படம் : மேஜர் சந்திரகாந்த்
பாடியவர் : P சுஷீலா
இசை - V குமார்

ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நேசுக்குள் தளம்
என்னென்று சொல் தோழி

ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நேசுக்குள் தளம்
என்னென்று சொல் தோழி

உள்ள விழித்தது மெல்ல - அந்த
பாடலில் பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு - என்னை
வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் - விட்டு
செல்லடி என்றது ஆசை

ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நேசுக்குள் தளம்
என்னென்று சொல் தோழி

செக்க சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைக்கும் - மனம்
உண்மையை மூடி மறைக்கும்

ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நேசுக்குள் தளம்
என்னென்று சொல் தோழி

Monday, October 2, 2017

ஒரு நாள் யாரோ

ஒரு நாள் யாரோ

திரைப் படம்: மேஜர் சந்த்ரகாந்த் (1966)
இசை: V குமார்
பாடல்: வாலி
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: நாகேஷ், முத்துராமன், A V M ராஜன், ஜெயலலிதா
இயக்கம்: K பாலசந்தர்

ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில் செல்ல

மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது உறவு

நில்லடி என்றது நானம்
விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன சென்னிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன சென்னிற இதழ்கள்

இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்

உன்னிடம் சொல்லிட நினைத்தும்
உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லி தந்தாரோ