Showing posts with label என் வாழ்விலே வரும். Show all posts
Showing posts with label என் வாழ்விலே வரும். Show all posts

Friday, November 17, 2017

என் வாழ்விலே வரும்

என் வாழ்விலே வரும்

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே

இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா
லாலா லாலா லால லால லாலா
தீராத மோகம் தந்த தேவி இங்கு வா

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே

சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா
லாலா லாலா லால லால லாலா
நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
லாலா லாலா லால லால லாலாலா - இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
வரும் அன்பே வா
வரும் அன்பே வா
ஹேய் லா லலா லா.