Showing posts with label எங்கே என் புன்னகை. Show all posts
Showing posts with label எங்கே என் புன்னகை. Show all posts

Sunday, October 1, 2017

எங்கே என் புன்னகை

எங்கே என் புன்னகை

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க
வா வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா
எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க
வா வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே
என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை
நீர் செய்ய மனம் ஏங்குது
முகிலாலே நனைந்ததை
முத்ததால் காயவை
எந்தன் தனிமையை
தோள் செய்யவா
தாளத்தில் நீ சேரவா
தாளிசை நான் பாடவா
பனி சிந்திடும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம்
அது உந்தன் மேனியோ
பனி சிந்திடும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம்
அது உந்தன் மேனியோ
பூக்களின் ராணுவம்
அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ
கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இறங்குமோ
அது காலத்தில் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா
எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க
வா வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா