Showing posts with label அடியே மனம் நில்லுன. Show all posts
Showing posts with label அடியே மனம் நில்லுன. Show all posts

Tuesday, November 21, 2017

அடியே மனம்

அடியே மனம்

படம்: நீங்கள் கேட்டவை (1984)
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடகர்கள்: S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம்

ஆ: அரே ஹா பெ: யப்பா
ஆ: ஆ பெ: யம்மா
ஆ: ஏய் பெ: யப்பப்பா
ஆ: ஹா பெ: யம்மம்மா

ஆ: அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி

ஆ: வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க
என்ன வந்து கட்டிக்கொள்ளடி
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க
என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெ: மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பார்க்காத பார்வையெல்லாம் பார்க்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பார்க்காத பார்வையெல்லாம் பார்க்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி

ஆ: அடியே பெ: ஆ
ஆ: மனம் நில்லுனா நிக்காதடி பெ: லலல
ஆ: கொடியே பெ: ஆ
ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி பெ: ந ந ந ஆ: தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

ஆ: ஹைய்யா ஹை ஹைய்யா
ஹைய்யா ஹை ஹைய்யா
கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெ: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆ: கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெ: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆ: தூங்காம நான் காணும் சொப்பனமே
பெ: உனக்காக என் மேனி அற்பனமே
சாய்ஞ்சு கெடக்குறேன் தோளை தொட்டு அழுத்திக்க
சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி

ஆ: அடியேய் பெ: ஆ
ஆ: மனம் நில்லுன்னா நிக்காதடி பெ: ஹா
ஆ: கொடியேய் பெ: ஆ
ஆ: என்ன கண்டு நீ சொக்காதடி ஏய்
ஆ: தாப்பாள போடாம கேப்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி ஆ: இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது
பெ: பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது
ஆ: இது பாலாக தேனாக ஊறுவது
பெ: பாராத மோகங்கள் கூறுவது
ஆ: பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க
பெ: பாவை தவிக்குது பக்குவமா புடி

ஆ: அடியே ஆ மனம் நில்லுன்னா நிக்காதடி பெ: லாலாலா
ஆ: கொடியே ஆ என்ன கண்டு நீ சொக்காதடி பெ: லாலாலா
ஆ: தாப்பாள போடாம கேப்பார கேளாம கூப்பாடு போடாதடி
அடியே ஹா மனம் நில்லுன்னா ஹாஹாஹா
கொடியே ஹா என்ன கண்டு நீ ஹேஹேஹே

Tuesday, October 3, 2017

அடியே மனம் நில்லுன

அடியே மனம் நில்லுன

அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ

வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி

மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
காலம் கடக்குது கட்டழகு கரையுது
காத்து கலகுறேன் கைய கொஞ்சம் புடி

அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ