5. கட்டாய சமூக சேவை (Civil Service)
சிங்கப்பூர் போல மாணவர்கள் படித்து முடித்தவுடன் ஒரு வருடம் சிவில் செர்வீஸ் எனப்படும் சமூக சேவையில் கட்டாயம் ஈடுபடுத்தப்பட வேண்டும்,அது சமூகத்துக்கும் நமது இளைஞர்களுக்குமான ஒரு தொடர்பை ஏற்படுத்தித்தரும், சமூகக் கட்டமைப்பு பற்றி ஒரு தெளிவை ஏற்படுத்தும்
இப்போதுள்ள இளைஞர்களுக்கு சமூக செயல்பாடு என்னவென்று தெரிய வேண்டும், அப்போது தான் அரசியல்வாதிகளைத் திட்டாமல் சமூக அக்கறையுடன், தான் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பார்கள்
அரசியல் என்பது சாக்கடையல்ல, நாமும் பங்கு பெறவேண்டிய ஒரு அமைப்பு (Ecosystem) என்னும் புரிதலை ஏற்படுத்தும்
No comments:
Post a Comment