1. சுகாதாரம்:
குப்பை (அ) திடக்கழிவு மேலாண்மை பற்றி ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து வீட்டையும், கழிப்பறையயும், சாலைகளையும், பொது இடங்களையும், நாட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும்
நம் அனைவருக்கும் தேவையானது சுத்தமான சுற்றுச்சூழல், ஐம்பூதங்களில் நிலத்தையும் நீரையும் சுரண்டி விற்க ஆரம்பித்து போரடித்துவிட்டது, இப்போது காற்றும் விற்பனைக்கு வரும் சூழல். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?
காற்று மாசுபாடு கண்டறியும் கருவிகள் ஒவ்வொரு வார்டிலும் பொறுத்தப்பட்டுக் கண்காணிக்கப் பட வேண்டும்
No comments:
Post a Comment