தேவன் தந்த வீணை
ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மோகமோ..
மோகமோ.. சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ..
நாளும் நாளும் தேடுவேன்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.
ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள்
நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தேன்.. இங்கு வந்தேன்..
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம் .....
No comments:
Post a Comment