Tuesday, November 7, 2017

விழியில் என்

விழியில் என்

விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானதோ....
ஓ.... இன்று ஒண்ணானதோ !!...

விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானதோ....
ஓ.... இன்று ஒண்ணானதோ !!...

தம் தம் கன்னம் தொட்டு
தாம் தாம் தாளம் இட்டு
ஜம்ஜம் நெஞ்சம் கொஞ்சுதோ....
ஓ....தை தை தத்தை ஒன்று
கை கை பின்னக் கண்டு
பொய் பொய் வெட்கம் கொண்டதோ....
நாலில் ஒன்று நாணம்
அதைப் பாராட்டு
நில் நில் காலம் உண்டு
சொல் சொல் நேரம் கண்டு
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம் !!...

விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானதோ....
ஓ.... இன்று ஒண்ணானதோ !!...

தேன் தேன் உன்னைத்தானே
நான் நான் உண்ணத்தானே....
ஏன் ஏன் அன்புத்தொல்லையோ..
ஓ.... வாவா
அள்ளிக்கொண்டு போ போ
இன்னும் என்ன கேள் கேள்
சொந்தம் இல்லையோ...
மடியில் பாயும் நதியே
என்னை நீராட்டு....
பொன் பொன் அங்கம் துள்ள
கண் கண் கவ்விக்கொள்ள
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம் !!!....

விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது
பூ இங்கு பெண்ணானதோ....
ஓ.... இன்று ஒண்ணானதோ !!...

             

No comments:

Post a Comment