Thursday, November 9, 2017

எண்ணம் எனும் ஏட்டில்

எண்ணம் எனும் ஏட்டில்

படம் - ரிக்க்ஷா மாமா
பாடியவர்கள் - பாலு,எஸ்.ஜானகி
இசை - இளையாராஜா

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் ஊற்.

ஜய்யே கொஞ்ச இருங்க கொஞ்ச இருங்க
என்னங்க பாடுறீங்க அப்படி இல்ல
நான் பாடுறேன் பாருங்க

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கல்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம் அதை
நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் அதை
அதை நாளும் ஓதும் காத்தே

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது ஆமாம்
கல்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது- கரக்ட்,இது கரக்ட்

மாலை மழை மேகம் தனனை மெதுவாய் அழைத்தே
துணை வர வேண்டும் என்று தூது செல்லத்தான்

மூழ்ந்து வரும் மோகம் தன்னை
மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம்
நானும் மெல்ல்த்தான்

ஓர் சோலை புஷ்பம் தான்
திரு கோயில் சிற்பம் தான்
ஓர் சோலை புஷ்பம் தான்
திரு கோயில் சிற்பம் தான்
இதன் ராகம், தாளம் ஃபாவம்
அன்பைக் கூறும்

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

யாரின் ம்ணம் யாருக்கென்று
இறைவன் வகுத்தான்
இரு மணம் சேர்வதிங்கு
தேவன் சொல்லித்தான்

பூஜைக்கிது ஏற்றதென்று
மலரைப் படைத்தான்
தலைவனும் மாலை என்று
சூடிக் கொள்ளத்தான்

ஓர் நெஞ்சின் ராகம் தான்
விழி பாடும் நேரம் தான்
ஓர் நெஞ்சின் ராகம் தான்
விழி பாடும் நேரம் தான்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காற்றே

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

கல்வடியும் பூக்கள்
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது

இது அன்பின் வேதம்

அதை நாளும் ஓதும் காத்தே
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காத்தே

வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

கல்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே
காற்றோடு சேர்ந்தே கூத்தாடுது

No comments:

Post a Comment