Sunday, November 19, 2017

வெண்ணிலா நேரத்திலே

வெண்ணிலா நேரத்திலே

படம்--அவசர கல்யாணம்.
இசை--டி.ஆர்.பாப்பா.
வரிகள்--கவியரசர்.
காட்சியில்--ரமாப்ரபா,..நாகேஷ்.

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணாஆஆ... கண்ணா ஆ....ஆஆ.....

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா..... - உங்க
தோள்களிலே... இந்த வண்ண ராணி.. கண்ணா...

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணாஆஆ... கண்ணா ஆ....ஆஆ.....

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணாஆஆ... கண்ணா ஆ....ஆஆ.....

No comments:

Post a Comment