வளையோசை கல
வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது....
சில நேரம் சிலு சிலு சிலுவென
சிறு விரல் படப் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது !....
சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம் !!....
வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது....
சில நேரம் சிலு சிலு சிலுவென
சிறு விரல் படப் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது !....
சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம் !!....
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்...
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் !....
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்...
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் !!....
வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது....
சில நேரம் சிலு சிலு சிலுவென
சிறு விரல் படப் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது !....
சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம் !!....
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்....
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே !....
ராகங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு !....
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே...
சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான் !!...
வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது....
சில நேரம் சிலு சிலு சிலுவென
சிறு விரல் படப் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது !....
சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம் !!....
No comments:
Post a Comment