Saturday, November 4, 2017

எந்த பூவிலும் வாசம்

எந்த பூவிலும் வாசம்

எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல . லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே.

எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல . லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே.

பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும்
தாய்மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்
அன்னை போல் வந்தாளென்று சிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்
அன்பில் ஆடும் மனமே பண்பில் வாடும் குணமே
ஒளியே சிறு மகளே புது உறவே சுகம் பிறந்ததே

எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல . லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே.

No comments:

Post a Comment