அடுக்கு மல்லிகை
படம் :தங்க மகன்
பாடகர்கள் :எஸ் பி பாலசுப்பிரமணியம் & ஜானகி அம்மா
அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது
ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது
ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
அட ஆளாகி நாளாச்சு…வந்தால் என்ன
நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு
நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு
கையோடு சேர்த்தணைச்சு கட்டில்வரை கண்ணடிச்சு
ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு
நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி
கைகள் அள்ள…கண்கள் உன்னை…தேடுது
மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு
மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு
தீராத ஆச வச்சே அங்கே இரு கண்ணிருக்கு
தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு
ராசாத்தி முல்லமொட்டு நான் தேடும் காதல்சிட்டு
கைகள் அள்ள…கண்கள் உன்னை…தேடுது
அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது
ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது
ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
அட ஆளாகி நாளாச்சு…வந்தால் என்ன
அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது
ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது
No comments:
Post a Comment