Sunday, October 1, 2017

“ப்ரியசகி ஓ ப்ரியசகி….”

“ப்ரியசகி ஓ ப்ரியசகி….”

  

திரைப்படம்                  : கோபுர வாசலிலே (1991)
பாடகர்கள்                  : S.ஜானகி, மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர்கள்  :வாலி
இயக்குநர்          :பிரியதர்ஷன்

ப்ரியசகி ஓ ப்ரியசகி ப்ரியசகி என் ப்ரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ புணைய வேண்டும்
(ப்ரியசகி..)

காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்
வானமும் வையமும் வாழ்த்துமே ஓ
(ப்ரியசகி..)

கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
வெண்ணிலாவை சிறையில் வைப்பதா
வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ..
(ப்ரியசகி..)

No comments:

Post a Comment