Saturday, October 7, 2017

பூ மேடை நான்

பூ மேடை நான்

பூ மேடை நான்
பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான்
நான் பேசவோ....
நான் பேசினால்
மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில்  அதில் !!...

நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே....
என் ராகம் கால்கள் தள்ளாடும்
உன் ஆசை பூச்சூடும்....
கல்யாண காலம் பொற்காலம்
கண் போடும் தாம்பூலம் !...
காதலின் ஓடமே... கைகளில் ஓடுமே...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
நீ மூடும் மேலாடை நான் !!... ...

பூ மேடையோ
பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா....
நீ பேசினால் அவை யாவும் தானே
வாய் மூடுமே  பதில்  பதில் !!....

பூ மேடை நான்
பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான்
நான் பேசவோ....
நான் பேசினால்
மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில்  அதில் !!...

உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்....
வந்தேனே காதல் சன்யாசி
என்னாகும் நீ யோசி....
உன் ஆசை வானில் பொன்மேகம்
என்னாகும் என் தேகம்....
பாடலின் பல்லவி பாடுவாள் பைரவி
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
நீயாகவே ஓடோடி வா !!!....

பூ மேடை நான்
பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான்
நான் பேசவோ....
நான் பேசினால்
மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில்  அதில் !!...

No comments:

Post a Comment