Monday, October 2, 2017

ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே

ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே

படம்--ராஜா.
இசை--எம்.எஸ்.வி.

ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே
ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே

ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே
ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே

கிருஷ்ணா.... கிருஷ்ணா .....
கிருஷ்ணா

தீபங்கள் கோவிலில் மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன
கிருஷ்ணா ஹரே
ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே

தீபங்கள் கோவிலில் மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன
வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன
அவை வஞ்சங்கள் வேண்டாமென்று பாடுவதென்ன

ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே
ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே
ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே

என் போல கண்டதுண்டோ உனது சன்னிதி
உன் முன்னாலே பாடும் வரை கொஞ்சம் நிம்மதி
இன்றோடு திருத்து வைப்பாய் குற்றங்கள் எல்லாம்
இனி எப்போதும் சொல்வதையா மற்றவை எல்லாம்

கோகுல நாயக்க கோவிந்தா சேவகா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
கோவர்த்தன கிரி தாரி ஜனார்தன
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

பாரத கணபதி பார்த்தசாரதி
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
பாதையை திரவொம் பலமுறாரி

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

No comments:

Post a Comment