Sunday, October 1, 2017

சோடிக் கிளி எங்கே

சோடிக் கிளி எங்கே

படம் : படிக்காதவன்
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் & ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து

சோடிக் கிளி எங்கே : சொல்லு சொல்லு

சொந்தக் கிளியே நீ வந்து நில்லு

சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்தக் கிளியே நீ வந்து நில்லு

சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு

சொந்தக் கிளியே நீ வந்து நில்லு

கன்னிக் கிளி தான் காத்துக் கிடக்கு கன்ணுறங்காம பட்டுக் கிளி

இத கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு

சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்தக் கிளியே நீ வந்து நில்லு

அடி அத்த மக ரத்தினமே ஆசை உள்ள பெண் மயிலே

அடி அத்த மக ரத்தினமே ஆசை உள்ள பெண் மயிலே

முத்தான முத்தே என்னோட சொத்தே

அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது

சோடிக் கிளி இங்கே பக்கத்திலே சொந்தக் கிளி

இப்போ வெக்கத்திலே சோடிக் கிளி இங்கே பக்கத்திலே சொந்தக் கிளி

இப்போ வெக்கத்திலே கூடிக் குலவி பாடித் தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டுக் கிளி என்னை கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு பட்டுக் கிளி

என்னை கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு

ஒரு கர்ப்பிணிய காதலிச்சேன் கன்னிப் பொண்ண கை புடிச்சேன்
அவ கண்ணசச்சா நான் விழுந்தேன் கை அணைச்சா நான் எழுந்தேன்

நீ வந்து சேந்ததும் மாறிடுச்சு அட இப்பத் தான் என் மனம் தேறிடுச்சு நீ வந்து சேந்ததும் மாறிடுச்சு அட இப்பத் தான் என் மனம் தேறிடுச்சு போனது போகட்டும் போன படி நான் சொல்வத கேளடி நல்ல படி பொய்யாகப் போனத மெய்யாக்கிக் காட்டணும்

சோடிக் கிளி இங்கே பக்கத்திலே சொந்தக் கிளி இப்போ வெக்கத்திலே கூடிக் குலவி பாடித் தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டுக் கிளி
இத கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு

பட்டுக் கிளி என்னை கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு ஒன் சுண்டு விரல் பட்டதில சூடு ரொம்ப ஏறுதடி அடி சுந்தரியே முந்திரியே ஆதரிக்க வேணுமடி மாலைய போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ள படி மாலைய போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ள படி மார்கழி மாசமும் போகட்டும்டி
மாலைய தோளுல மாட்டுறேண்டி மச்சான நெஞ்சோட ஒண்ணாக சேத்துக்க சோடிக் கிளி
இங்கே பக்கத்திலே சொந்தக் கிளி
இப்போ வெக்கத்திலே சோடிக் கிளி
இங்கே பக்கத்திலே சொந்தக் கிளி

இப்போ வெக்கத்திலே கூடிக் குலவி பாடித் தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டுக் கிளி
இத கட்டிக் கொள்ளு தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு பட்டுக் கிளி என்னை கட்டிக் கொள்ளு

தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு சோடிக் கிளி இங்கே பக்கத்திலே

No comments:

Post a Comment