Sunday, October 1, 2017

அழகிய கண்ணே

அழகிய கண்ணே

அழகிய கண்ணே உறவுகள்
நீயே
நீ எங்கே இனி நான்
அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள்
நீயே
அழகிய கண்ணே உறவுகள்
நீயே
சங்கம் காணாதது
தமிழும் அல்ல
தன்னை அறியாதவள்
தாயுமல்ல
என் வீட்டில் என்றும்
சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி
நிலா
அழகிய கண்ணே உறவுகள்
நீயே
சொர்க்கம் எப்போதும்
நம் கையிலே
அதை நான் காண்கிறேன்
உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும்
கண்ணாடி தான்
என் தெய்வம்
மாங்கல்யம் தான்
அழகிய கண்ணே உறவுகள்
நீயே
மஞ்சள் என்றென்றும்
நிலையானது
மழை வந்தாலுமே
கலையாதது
நம் வீட்டில் என்றும்
அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
அழகிய கண்ணே உறவுகள்
நீயே
நீ எங்கே இனி நான்
அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள்
நீயே

No comments:

Post a Comment