Showing posts with label Old Animals. Show all posts
Showing posts with label Old Animals. Show all posts

Tuesday, March 27, 2018

Old Animals Tamil Name

Old Animals Tamil Name

English - Tamil - Pronounciation

*Dinosaur = துணுச்சாரை - Thunuchchaarai
*Archosaur = அரையச்சாரை , ஆளுஞ்சாரை - Arayacharai - Aaluncharai
*Archaeopteryx = பழம்பறவை - Pazhamparavai
*Pelycosaur = பாண்டிற்சாரை ( பாண்டில்= கிண்ணம், bowl) - Pandircharai
* Dimetrodon = இருமாத்திர மூரன், திமிற்சாரை (திமில் = பெருமுதுகு ) - Irumathira Mooran
* Ichthyosaur = மீனச்சாரை - Meenacharai
*Triceratop = முக்கொம்பான், முக்கொம்புச்சாரை - Mukkombaan
* Sauropodamorpha = சாரைப்பாத மால்பி - Saaraippaatha Maalpi
* Sauripoda = சாரைப்பதமி - Chaaraippadhami
*Theropod = திடுப்பதமி - Thidupadhami
*Sauropod = சாரைப்பதமி - Saaraipadhami
* Ceratosaur= கொம்புமுகச்சாரை - Kombumugacharai

*Spinosaur = தண்டுச்சாரை - Thanducharai
* Carnosaur = ஊனுண்ணிச்சாரை - OonunniChaarai
*Allosaurus= எற்துணுச்சாரை - Erdhunucharai
* Heterodontosaurid = வேறியபற்சாரை - Veriaparcharai
* Saurischia = மூட்டுடைசாரை, இடையுடைசாரை - Mootudaicharai, Idayudaicharai
* Therizinosaur = கொய்தறிச்சாரை
* Oviraptorosaur = முட்டைகவர் சாரை
* Dromaeosaur = பரி-சாரை (பரிதல் = ஓடுதல்)
* Toodontid = ஊறுமூரன்
Staurikosaurus = தென்குறுமுனைச் சாரை
Prosauropod = புறசாரைப்பதமி
Diplodocoid = நீள்வாற்சாரை
Macronarian = மாகியன்கள் , மாகநொசியன் கள்
Brachiosaurid = சிவிங்கிச்சாரை, பெருகழுத்துச்சாரை
Titanosaurian = சிறுதலைநீட்டுசாரை, தேவ சாரை
Echinodon = கூர்மூரன்
Thyreophoran = கவசப்பொறையன்
Ankylosauria = பரணச்சாரை (பரம், பரணம் = கவசம்)
Stegosauria = அகட்டுச்சாரை
Ornithopod = புட்பதமி
Hadrosaurid = வாத்துச்சொண்டுச் சாரை
Pachycephalosaur = என்புத்தலைச் சாரை
Ceratopsian = கொம்புத் தலையன்
Camptosaurus = வளை சாரை
Iguanodon = தடி-மூரன் (மூரல் = பல்லு)
Dryosaurus = செந்தூரச்சாரை
Nigersaurus = நக்கச்சாரை
Nodosaurid = முன்தூம்புச் சாரை
Ornithomimosaur = புள்வலிச்சாரை
Microraptor = நூக இரைகவரி
Microvenator = நூகவில்லி (வில்லி= hunter)
Camarasarus = அறைச்சாரை, காம்பரைச் சாரை
Megalosaurus = மீகிய துணுச்சாரை
Suchosaurus = முதலைச் சாரை
Tyrannosaurus = கொடுங்கோச் சாரை
Sinosauropteryx = சீனச்சாரைச்சிறகி.
Pterosaurus = பட்டச்சாரை
Ammosaurus = மணற்சாரை
Eoraptor = கோண்மாச்சாரை
Saurosuchus = சாரைவிடங்கர், சாரைக் கோதிகை
Phytosaur = மரச்சாரை
Centrosaurus = கூர்ச்சாரை
Deinonychus = திடுவுகிரி
Huayangosaurus = முட்தாங்கி ச் சாரை
Parasaurolophus = புறத்துச்சற்சாரை (துச்சல் = crest)
Marginocephalia = விளிம்புத் தலையன்
Scelidosauridae = காற்சாரை.