Showing posts with label ஓம்  நமச்சிவாயா. Show all posts
Showing posts with label ஓம்  நமச்சிவாயா. Show all posts

Sunday, October 1, 2017

ஓம்  நமச்சிவாயா

ஓம்  நமச்சிவாயா

எஸ்.பி.ஷைலஜாவுக்காக...ஜானகிம்மா.
(ஷைலஜாவுக்காக பின்னணி குரல் பாடியவர்..ஜானகிம்மா  ஒருவரே.)

 
சலங்கை ஒலி./..இசை--இளையராஜா.
 
ஓம்...........ஓம்............ஓம்...................ஓம்  நமச்சிவாயா  ....ஓம்....  நமச்சிவாயா.....தங்கநிலாவினை  அணிந்தவா ......
தங்கநிலாவினை  அணிந்தவா......
ஆடுகிறேன்  பூலோகய்யா  அருளில்லையா .....

ஓம்...................ஓம்...................ஓம்  நமச்சிவாயா  ஓம்  நமச்சிவாயா.........தங்கநிலாவினை  அணிந்தவா
ஆடுகிறேன்  பூலோகய்யா  அருளில்லையா

பஞ்ச  பூதங்களும்  முகவடிவாகும்
ஆறு  காலங்களும்  ஆடைகளாகும்
பஞ்ச  பூதங்களும்  முகவடிவாகும்
ஆறு  காலங்களும்  ஆடைகளாகும்

மலைமகள்  பார்வதி  உன்னுடன்  நடக்க
ஏழு  அடிகளும்  சலங்கை  படிக்க 
சுவரங்கள் ராகம்  பார்வையே  எட்டுதிசைகளே
 
ராகம்  பார்வையே  எட்டுதிசைகளே
 உன்  சொற்களே  நவரசங்களே
 கயிலாச  மலைவாசா  களையவும்  நீ
 புது  வாழ்வு  பெறவே  அருள்புரி  நீ

 ஓம்...................ஓம்...................
 ஓம்  நமச்சிவாயா ஓம்  நமச்சிவாயா
 மூன்று  காலங்களும்  உந்தன்  விழிகள்
 சதுர்  வேதங்களும்  உந்தன்  மொழிகள்
முருகனும்  பிரபஞ்சம்  முழுதும்
இறைவா  உன்னடி  பெறவே  துடிக்கும் சுவரங்கள் 
அத்வைதமும்  நீ  ஆதியந்தம்  நீ

நீயெங்கு  இல்லை  புவனம்  முழுதும்  நீ கயிலாசா 
மலைவாசா  களையவும்  நீ
புது  வாழ்வு  பெறவே  அருள்புரி  நீ
ஓம்  நமச்சிவாயா ஓம்  நமச்சிவாயா
தங்கநிலாவினை  அணிந்தவா
ஆடுகிறேன்  பூலோகய்யா  அருளில்லையா