Tuesday, February 2, 2021

8. கிராம ராஜ்ஜியம்



8. கிராம ராஜ்ஜியம்

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தி. அந்த கிராமங்கள் தன் வரையில் தன்னிறைவு பெற்றால் இந்தியாவின் தேவைகள் வெகுவாகக் குறைந்து GDP வளர்ச்சியில் முன்னேற்றம் காணும்

பஞ்சாயத் ராஜ் மூலம் மக்களின் நேரடிப் பங்களிப்பு இருந்தால் அவர்களின் அதிகாரம் கூடி அவைகள் இந்த தேசத்தின் பங்களிப்புக்கு உதவ முடியும், ஆனால் இன்றைய நிலை பஞ்சாயத்துக்கள் அரசையும் அரசியல்வாதிகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கிராமங்கள் இணைந்து தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வுடன் உழைக்க ஆரம்பித்தால் இங்கே பல சாதனைகள் புரியலாம், அதற்கு மாநில அரசு, கலெக்டர், பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆகியோரிடமிருந்து அதிகாரம் கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட வேண்டும். அவ்வாறு உறுதிமொழி தரும் கட்சிக்கே நம் ஓட்டு

No comments:

Post a Comment