Monday, December 4, 2017

பாடும் வானம்பாடி


பாடும் வானம்பாடி...ஹா... பாடும் வானம்பாடி..ஹா... பாடும் வானம்பாடி..ஹா... மார்கழி... மாதமோ... பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ. ஏனோ...ஏனோ.... பாடும் வானம்பாடி..ஹா... பாடும் வானம்பாடி பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூத்தூவும் மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலை தென்றல் தாலாட்டும் நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா ஆ... ஆஆஅ... நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் காற்றோடு நான் பாடவா... பாடும் வானம்பாடி..ஹா... பாடும் வானம்பாடி..ஹா... மார்கழி... மாதமோ... பார்வைகள்..ம்ம். ஈரமோ..ம்ம். ஏனோ...ஏனோ.... பாடும் வானம்பாடி..ஹா... பாடும் வானம்பாடி.. மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ வானம் மாலை சூடும்போது தாகம் கொஞ்சம் தீராதோ தேவி போதும் போதும்... ஹாஆ... ஆஆஅ... தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது... பாடும் வானம்பாடி..ஹா... பாடும் வானம்பாடி..ஹா... மார்கழி... மாதமோ... பார்வைகள்... ஈரமோ... ஏனோ...ஏனோ.... பாடும் வானம்பாடி..ஹா... பாடும் வானம்பாடி.

No comments:

Post a Comment