Monday, November 20, 2017

தூதுவளை இலை

தூதுவளை இலை

தூதுவளை இலை அறச்சு தொண்டையில தான் நனைச்சு மாமன்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா...

தூதுவளை இலை அறச்சு தொண்டையில தான நனைச்சு மாமன்கிட்ட பேசப் போறேன் மணிக்கணக்கா

தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எாியவச்சு உன் முகத்தை பாா்க்கப்போறேன் நாள் கணக்கா

அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திாிச்சி நிக்கனும் அந்த ரம்பையும் ஊா்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செய்திடனும் நான் காத்தாகி ஊத்தாகி மாமனை தழுவி கட்டிக்கணும்...

..தூதுவளை இலை அறச்சு தொண்டையில தான் நனைச்சு நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா தூண்டா மணிவிளக்க தூண்டிவிட்டு எாியவச்சு உன் முகத்தை பாா்க்கப் போறேன் நாள் கணக்கா.....

நாள்தோறும் காத்திருந்தேன் நான் ஏக்க தவமிருந்தேன் உனக்காகத்தான் கண்ணே உனக்காகத்தான் நான் கூட மனசுக்குள்ள ஆசை வளா்த்துக்கிட்டேன் உன்ன பாா்த்துதான் மாமா உன்ன பாா்த்துதான் அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ எத்தனை நாள் இப்படி நான் ஏங்குறது பொட்டு வச்சு பூ முடிக்கும் நாளிருக்கு ஓஓஓ...

தூதுவளை இலை அறச்சு தொண்டையில தான் நனைச்சு மாமன்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா தூண்டா மணிவிளக்க தூண்டிவிட்டு எாியவச்சு உன் முகத்தை பாா்க்கப்போறேன் நாள் கணக்கா.....

ஊா் தூங்கும் வேளையிலும் நான் தூங்க போனதில்லை உன்னாலதான் கண்ணே உன்னாலதான் யாா் பேச்ச கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேருதான் நித்தம் உன் பேருதான் இத்தனை நினைப்பு என் மேல இருந்தும் எட்டிப் போகலாமோ கட்டுப்பாடி ரெண்டும் கட்டிக்கொள்ளும் முன்னே ஒட்டிக்கொள்ளலாமோ முத்தமிட்டா மோசம் என்ன உண்டாகும் சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்....

தூதுவளை இலை அறச்சு தொண்டையில தான் நனச்சு மாமன்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா தூண்டா மணிவிளக்க தூண்டிவிட்டு எாியவச்சு உன் முகத்தை பாா்க்கப்போறேன் நாள் கணக்காஅந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திாிச்சு நிக்கணும் அந்த ரம்பையும் ஊா்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செய்திடனும் நான் காத்தாகி ஊத்தாகி மாமனை தழுவி கட்டிக்கணும் தூதுவளை இலை அரச்சு தொண்டையில தான் நனைச்சு நானும் கூட பேசப் போறேன் மணிக்கா தூண்டா மணிவிளக்க தூண்டிவிட்டு எாியவச்சு உன் முகத்தை பாா்க்கப் போறேன் நாள் கணக்கா....

No comments:

Post a Comment