Friday, March 3, 2017

இட்லி

இட்லி 
Simple explanation for Literature concepts 

Optimism
Pessimism
Feminism
Journalism
Imperialism
Postmodernism
Nationalism
Pacism
Socialism
Racism
Realism
Capitalism
Escapism 

 ⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism... 

⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism... 

⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism... 

⚪இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism... 

⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...  
⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism... 

 ⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism... 

⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Pacism... 

⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.  

⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism. 

⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...

⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.  

⚪இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா Escapism!!!!!

No comments:

Post a Comment