இட்லி
- இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...
- இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...
- இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...
- இட்லியச் 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பினா Journalism...
- இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...
- இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Post Modernism...
- இட்லி மேல Made in Indiaன்னு சீல வச்சா Nationalism...
- இட்லி உனக்கு கிடையாதுன்னா Fascism...
- இட்லி ஒரு ரூபான்னு அம்மா கேன்டீன்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.
- இட்லி என்னடா சிறுத்துப் போயிக் கிடக்குன்னு சொன்னா Racism.
- இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...
- இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.
- இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா Escapism...
- இது இட்லியா, இடியாப்பம்போல இருக்கே .... Secularism ....
- இது இட்லின்னு சொன்னா இட்லிக்கே சந்தேகம் வரும் .... Communalism
No comments:
Post a Comment