Saturday, November 4, 2017

பறந்து வா வா

. பறந்து வா வா

'பறந்து வா வா பாடலொன்று பாடு
மலர்ந்த பா பா வாழ்கவென்று பாடு

பறந்து வா வா பாடலொன்று பாடு
மலர்ந்த பா பா வாழ்கவென்று பாடு

காலம் என்னைக் கண்டு கன்னி என்று சொல்லும்
காதல் கொண்ட நெஞ்சம் கண்ணில் வந்து துள்ளும்
நீ நினைக்கும் எண்ணம் என்னவோ

பறந்து வா வா பாடலொன்று பாடு
மலர்ந்த பா பா வாழ்கவென்று பாடு

சில வார்த்தை பேசும் மொழிகள்
பல கோடி பேசும் விழிகள்
சிலர் வாழ நூறு வழிகள்
நம் வாழ்க்கை வைர மணிகள்
பிள்ளை என்றாய்
இன்றென்னை கொள்ளை கொண்டாய்

அன்றென்னை பிள்ளை என்றாய்
இன்றென்னை கொள்ளை கொண்டாய்

நீ பாட நான் கூட பாடத்  துணிந்தேன்

பறந்து வா வா பாடலொன்று பாடு
மலர்ந்த பா பா வாழ்கவென்று பாடு

பலர் வாழ்ந்த காதல் கதைகள்
நம் வாசல் தேடி வரலாம்
நீ பாடி பார்த்து விடலாம்
நான் ஆடித் தீர்த்து விடலாம்
ராதை என்றாய்
அன்றென்னை சீதை என்றாய்

ராதை என்றாய்
அன்றென்னை சீதை என்றாய்

நீ பாட நான் கூட பாடத்  துணிந்தேன்

பறந்து வா வா பாடலொன்று பாடு
மலர்ந்த பா பா வாழ்கவென்று பாடு

No comments:

Post a Comment