Saturday, October 21, 2017

மாலை சூடும்

மாலை சூடும்
படம்: நான்மகான்அல்ல
வருடம்: 1984

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு....
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு....

காயும் வெய்யில் காலம்
பாயும் மழை நீயோ...

கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே...

நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேறென்ன இன்பம்

நீண்ட நேரம் தோன்றுமோ....

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு....

சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை...

மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க...

அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

ஆடை கொண்டு மூடுமோ....

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு....

No comments:

Post a Comment